முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவு சுடர் ஏற்றிய வைகோ!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்று (17.05.2020) காலை அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி, சூளூரை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment