தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2 ஆம் ஆண்டு நிகழ்வில் தமிழினத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்கள் 22.05.2020 இன்று இரவு 7 மணியளவில் நேரலையில் உரையாற்றினார்.
அப்போது ஸ்டெர்லைட் ஆலையை இனி நுழையவிடமாட்டோம் என்று ஆவேசமாக பேசினார்.
ஏராளமான கழகத்தினர், பிற அமைப்புகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் ஆன்லைனில் நேரலையில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment