இன்று (17.05.2020) காலை தாயகத்தில் மதிமுக ஆட்சி மன்ற குழு செயலாளருப், திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி, சூளூரை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment