மாநில இளைஞரணி துணை செயலாளர் இல்ல மணவிழாவில் வைகோ!
மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் P.G.பாண்டியன் அவர்களின் சகோதரர் P.G.முருகன் அவர்கள் அருமைப்புதல்வி காவியா மற்றும் பெரியசாமி ஆகியோரின் திருமணம் இன்று 05-06-2017 நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கழக நிர்வாகிகள், கண்மணிகள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment