Friday, June 30, 2017

ஜெயசங்கர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடந்த திருமணத்தில் வைகோ தனது துணைவியார் ரேணுகாதேவியுடன் கலந்துகொண்டார்.

இந்த திருமணத்தில் மதிமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொன்டனர்,

அலங்காரங்கள், வருகிற மதிமுக மாநாட்டிற்கு ஒத்திகை பார்ப்பது போல இருப்பதாக வைகோ அவர்களே தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment