சிவகங்கை சீமையில் காரைக்குடியில் மதிமுக மாநில இலக்கிய அணி துணை செயலாளர் காரை செல்வராஜ் இல்ல திருமண விழாவில் நேற்று 04-06-2017 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்.
திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
கழக நிர்வாகிகள், கண்மணிகள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment