கடலூர்(வ) மாவட்டம் விருத்தாசலம் (வ) ஒன்றிய செயலாளர் சா.பாண்டியன் அவர்களின் புதல்வன் சுதாகர் மற்றும் பாரதி ஆகியோரின் திருமண வரவேற்பு நேற்று 19-06-2017 அன்று நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மதிமுக முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment