தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத் அவர்களின் புதல்வன் தோப்பன் மற்றும் இந்துஜா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று 11-06-2017 நடந்தது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment