தலைவர் வைகோ அவர்களுடைய உரைகளைத் தொடர்ந்து கேட்ட விரும்புகிறவர்கள் புதிதாக தொடங்கப்பட்டு இருக்கிற இந்த முகநூல் பக்கத்தை 'லைக்' மற்றும் 'ஷேர்' செய்யுங்கள்.
தலைவரின் முக்கிய உரைகள் தொடர்ந்து இந்த பக்கத்தில் லைவ் செய்யப்படும். விரைவில் 24 மணி நேரமும் தலைவரின் உரைகள் இடைவெளி இல்லாமல் ஒளிபரப்ப முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான தொடக்கம் தான் இது.
வைகோ அவர்களின் அரசியல் உரைகள், இலக்கிய உரைகள், கல்லூரிகளில் ஆற்றிய உரைகள், சர்வதேச மன்றங்களில் ஆற்றிய உரைகள் அனைத்தும் இந்த முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்.
தோழர்கள் இந்த பக்கத்தை பின் தொடரவும்.
தகவல்: பால சசிகுமார் (மாநில அமைப்பாளர்-மறுமலர்ச்சி மாணவர் மன்றம்)
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment