கடந்த 13 ஆம் தேதி நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த திரு.சுப்பிரமணி அவர்களின் இல்லத்திற்கு சென்று தலைவர் வைகோ அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள் .
இவர் 198 வது வட்ட மதிமுக செயலாளர் சுப்புராஜ் அவர்களின் ஒரே மகன் ஆவார்.
தகவல்: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment