இன்று 08.06.2017 காலை ஆற்காட்டில் வேலூர் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.என்.உதயகுமார் அவர்களின் அருந்தவப்புதல்வன் உதயவிக்ரம் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் திருமணம் நடந்தது.
திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இதில் ஏராளமான கழக முன்னணி நிர்வாகிகள், கழக கண்மணிகள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment