காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, பல்லாவரம் நகரம் சார்பில் அண்ணன் குரோம்பேட்டை நாசர் அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் மாவை.மகேந்திரன் முன்னிலையில். கழக பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் இன்று 10-03-2020 பல்லாவரம் ஹக்கீம் அவர் தலைமையில் 25பேர் மதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் காரை செல்வராஜ், துரை மணிவண்ணன், முகவை சொக்கலிங்கம், மலர்கொடிபாபு, மற்றும் பல்லாவரம் நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்வு முடிந்து தலைவர் வைகோ இல்லத்தின் முன்பு கழகத் தொண்டர்கள் நின்று ஒளிபடம் எடுத்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment