ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கொரானா நோய்த்தடுப்பு பணிகளுக்காக ஈரோடு மாவட்டத்தில் 55 #லட்சம் ரூபாய்க்கும், திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு 30 லட்சம் ரூபாய்க்கும்,நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 15 லட்சம் ரூபாய்க்கும் நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
No comments:
Post a Comment