திராவிட மாடல் விளக்க மாநாடு பொதுக்கூட்டம்..!
31.03.2023 அன்று, கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கருத்துரை ஆற்றினேன்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி. கண்ணன், தி மு க தேர்தல் பணிக் குழு செயலாளர் இள. புகழேந்தி, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு. செந்திலதிபன், மறுமலர்ச்சி திமுக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என். இராமலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் ஏ. என். குணசேகரன், மேற்கு மாவட்ட செயலாளர் எம். பிச்சை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் மாவை. மகேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க. ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment