தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 12.04.2023 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் ஐயா வைகோ அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.
கூட்டணி கட்சித் தலைவர்களும் உரையாற்றினார்கள். உடன் மாவட்ட கழக செயலாளர்களும் தலைமை கழக நிர்வாகிகளும் கழக முன்னணியினரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment