Sunday, April 23, 2023

துரை வைகோவுடன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு!

துரை வைகோவுடன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு!

தமிழ் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன் 19.04.2023 ( புதன் கிழமை) அன்று தலைமை அலுவலகம் தாயகத்தில் சந்தித்தார்.

அப்போது அவரது திருமண அழைப்பிதழை தந்து திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் உடன் இருந்தார்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.04.2023.

No comments:

Post a Comment