மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார் - பா. திவ்யா ஆகியோரது திருமணம் 16-04-2023 கரூர் மாவட்ட குளித்தலையில் நடந்தது. திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளார் வைகோ அவர்கள் சிறப்புடன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
தலைமை கழக செயலாளர் தலைமையில் இந்த திருமணம் நடந்தேறியது.
இந்நிகழ்வில் துணை பொது செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment