தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் 25.04.2023 நடைபெற்றது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்தினார்.
உடன் மாவட்டக் கழக செயலாளர்களான, கழககுமார், சைதை சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகளும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment