ஏப்ரல் 14 சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment