தனது தந்தையார் ஐயா வையாபுரி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, இன்று 05-04-2023, தனது அண்ணா நகர் இல்லத்தில் தந்தை உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார் தலைவர் வைகோ MP அவர்கள்.
தந்தையார் வையாபுரி அவர்கள் பிறப்பு-9.04.1911 மறைவு 05.04.1973
No comments:
Post a Comment