Sunday, February 22, 2015

பொடா பூமிநாதன் இல்ல மணமக்களை வைகோ வாழ்த்தினார்.

பொடா பூமிநாதன் இல்ல திருமணவிழாவில் மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களுக்கு திருமணம் பற்றிய அறிவுரைகளையும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.. 

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment