Friday, February 20, 2015

நியூட்ரினோ மலையை பார்வையிட்டு பத்திரிகயாளர்களை சந்தித்தார் வைகோ!

தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் மத்திய அரசு அமைக்க இருக்கின்ற நியூட்ரினோ திட்டத்திற்கான இடத்தை வைகோ இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் நியூட்ரினோ திட்டத்தின் தீமைகளை ஊடகவியலாளர்களை சந்தித்து தெரிவித்தார். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment