Thursday, February 19, 2015

கிருஸ்ணகிரியில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக முற்றுகை!

காவிரியை பாதுகாக்க அதன் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து கிருக்ஷ்ணகிரியில் மத்திய அரசு அலுவலகங்களை  காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பாக தோழர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment