Wednesday, March 8, 2017

உலக மகளிர் தின விழாவில், கோவில்பட்டியில் வைகோ பங்கேற்ப்பு!

கோவில்ப்பட்டியில் இன்று 08-03-2017 மாலை 4 மணிக்கு உலக மகளிர் தின விழா நிகழ்வு சத்தியபாமா திருமணமண்டபத்தில் மதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்புரையாற்றினார் கழக பொதுச் செயலாளர் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment