மதிமுக இணையதள அணியில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர் கோவி. சுரேசுகண்ணன் சமீபத்தில் உடல் நல குறைவால் மறைந்தார். அவருக்கு புகழஞ்சலி கூட்டம் தாயகத்தில் 14-12-2019 நடந்தது. அதில் அவரது மகள் கல்வி நிதிக்காக இணையதள தோழர்கள் வழங்கிய ரூபாய் 2,55000த்தை அவரது குடும்பத்தாரிடம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கி புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.
No comments:
Post a Comment