சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 06-12-2019 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment