எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வைகோ அஞ்சலி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, 24-12-2019 மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கழகப். பொதுச்செயலாளர் வைகோ. உடன் மாவட்ட செயலாளர்கள், கழக கண்மணிகள் ஏராளமானோர் இருந்தனர்.
No comments:
Post a Comment