அண்ணா அறிவுக்கொடை 110 நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் 21-12-2019 நடந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவுக்கொடை நூலை வெளியிட மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் பெற்றுக்கொண்டார். இதில் 64 தொகுதிகள் வெளியிடப்பட்டன.
திராவிட கழக தலைவர் வீரமணி, விஐடி வேந்தர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment