2020 ஏப்ரல் 6 முதல் 9 வரை கத்தார் நாட்டில் நடைபெறுகின்ற உலக வணிக மாநாட்டு அமைப்பின் தலைவர் யூசுப் அஞ்சாஃபர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று 14-12-2019 தாயகம் வருகை தந்தனர்.
கத்தார் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள்கள் நடைபெறவுள்ள, “உலக வர்த்தகர்கள் மாநாட்டில்" International Business Delegation Summit சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்து என அழைப்பு விடுத்தனர்.
No comments:
Post a Comment