வைகோ எம்பி அவர்கள், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் குடி உரிமையில் மதத்தை புகுத்தாதே! இலங்கை தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே! பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்! என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 16-12-2019 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment