Tuesday, August 2, 2016

மதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை!

தீரன் சின்ன மலை நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் மதிமுக சார்பில் தியாகவேங்கை ஈரோடு மாவட்ட கழக செயலாளர் கணேசமூர்த்தி அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார். அப்போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment