Tuesday, August 9, 2016

திண்டுக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ சிறப்புரை!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்  திண்டுக்கல் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 09.08.2016 இன்று மாலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment