Friday, August 5, 2016

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தர்மபுரியில் 05-08-2016 மாலை நடைபெற்றது. இதில் இரண்டு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment