Saturday, August 20, 2016

ஓமன் இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டம் சங்கொலியில்!

ஓமன் மதிமுக இணையதள அணியின் கலந்தாய்வு கூட்டம் கடந்த 12-08-2016 அன்று நடந்தது. அந்த நிகழ்வை கழக ஏடான சங்கொலியில் 26-08-2016 ஆம் தியதி பதிப்பில், 23 ஆம் பக்கத்தில் பிரசுரம் செய்துள்ளார்கள். நிகழ்வை பிரசுரம் செய்து எங்களை உற்சாகமூட்டுகின்ற கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கும், அண்ணன் நெடுமாறன் உள்ளிட்ட சங்கொலி நிர்வாகிகளுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment