Sunday, August 14, 2016

த பெ தி க முப்பெரும் விழாவில் வைகோ சிறப்புரையாற்றினார்!

தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் முப்பெரும் விழா சென்னை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை சந்திப்பு வி எம் தெருவில் 14.08.2016 இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டினன் வரவேற்றார். வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment