Monday, August 8, 2016

தேனி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அல்லிநகரத்தில்!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தேனி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் 08.08.2016 இன்று மாலை நடந்தது. இதில் கழக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

செய்திகள்: சேது முத்தையா, தாயகம் போட்டோ ராஜா

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment