நவம்பர் 27 தியாகத்திருநாள்
இடம்: தாயகம்
நாள் : 27.11.2017 திங்கள் கிழமை
மாலை 5.00 மணி
தலைமை: வைகோ
முன்னிலை: சு.ஜீவன், சைதை ப. சுப்பிரமணி, கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன், முராத் புகாரி கோ.நன்மாறன் கவிஞர் கோமகன், மா.வை. மகேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி
உரை ஆற்றுவோர்: உணர்ச்சிக்கவிஞர் காசி.ஆனந்தன், மல்லை சத்யா, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜி. தேவதாஸ், ஆ.வந்தியத்தேவன், ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், மல்லிகா தயாளன்.
நன்றி உரை: தென்றல் நிசார்
அனைவரும் கலந்துகொண்டு தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தன்னியிர் கொடையளித்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்த அன்புடன் வேண்டுகிறோம்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment