மெய்காப்பாளன் திருமணத்தை நடத்தி வைத்த வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மெய்காப்பாளர் ராமையா அவர்களின் திருமணத்தை வைகோ அவர்கள் 2-11-2017 அன்று திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சந்நிதியில் நடத்தி வைத்தார்கள்.
பின்னர் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பேசும்போது கூறிய வைகோ அவர்கள், தொண்டனின் மனம் அறிந்து அவர்கள் எண்ணங்களை மதித்து திருக்கோயிலு க்குள் திருமணத்தை நடத்தி வைத் தேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
இந்த திருமணத்தில் ஏராளமான மதிமுகவின் நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment