விருதுநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் அவர்களின் இல்ல திருமணம் சித்துராஜபுரத்தில் நடைபெற்றது.
திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர், தலைவர் வைகோ அவர்கள் இன்று 23-11-2017 கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment