நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நூல் "My Life Journey A to Z" வெளியீட்டு விழா டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
அந்த விழாவுக்கு வருகை தருமாறு சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து 20.11.2017 கலந்துரையாடினார் இனமான வழக்கறிஞர் தலைவர் வைகோ அவர்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment