மதுவிலக்கு போராளி அன்னை மரியம்மாளின் மூத்த மகனும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவர்கள் தனது தாயார் மதுஒழிப்புப் போராளி மாரியம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றி சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில், அன்னை மாரியம்மாள் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலிங்கப்பட்டி இல்லத்தில் இளைய மகன் ரவிச்சந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment