Wednesday, November 8, 2017

குமரிஅனந்தனை ராயப்பேட்டை மருத்துவமனையில் நலம் விசாரித்த வைகோ!

உடல் நலம் குன்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. குமரி அனந்தன் அவர்களை மனித நேயத்தோடு நலம் விசாரித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மருத்துவர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். குமரி அனந்தன் அவர்கள் மனம் நெகிழ்ந்து கண்ணீருடன் நன்றி சொன்னார்கள். உடன் ஐயா திரு.நல்லகண்ணு மற்றும் திரு.முத்தரசன் ஆகியோர் இருந்தார்கள்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment