தாயகத்தில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடிய மதிமுகவினருடன் வைகோ!
தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவன் பிரபாகரன் அவர்களின் 63 ஆம் பிறந்தநாள் விழாவை மக்கள் தலைவர் வைகோ அவர்கள், மதிமுக நிர்வாகிகளுடன் இன்று 26-11-2017 அன்று மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment