தமிழினத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் நவம்பர் 26 தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிரபாகரன் அவர்களுடன் வன்னிகாட்டில் 28 நாட்கள் தங்கி இருந்து பயிற்ச்சி பெற்ற வைகோ அவர்கள் பொதுச் செயலாளராக இருக்கின்ற மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், 26-11-2017 அன்று காலை 9:00 மணி அளவில், தமிழின தலைவர் பிறவி போராளி தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சிறப்பாக பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடபடுகிறது.
தலைவர் வைகோ அவர்களுடன் நாமும் சேர்ந்து பிரபாகரன் புகழ் பரப்பி தமிழை உலக பறைசாற்றுவோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment