Saturday, December 26, 2015

அரியலூர் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ!

அரியலூரில் 26.12.2015 சனிக்கிழமை மாலை 4:15 மணி அளவில், பி.என்.எம். திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment