Sunday, December 6, 2015

அம்பேத்கர் நினைவுநாளில், அம்பேத்கருக்கு வைகோ மரியாதை!

இன்று 6-12-2015 மாலை 4 மணிக்கு நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்கள் திருவுருவ சிலைக்கு மக்கள் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment