Sunday, October 11, 2015

சிலப்பதிகாரத் திருவிழா, இளங்கோ விருது வழங்கும் விழாவில் வைகோ சிறப்புரை!

சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், சிலப்பதிகாரத் திருவிழா - இளங்கோ விருது வழங்கும் விழா, இன்று (11.10.2015) நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment