Friday, January 22, 2016

'பொன்னியின் செல்வன்' வெள்ளி மாலை 8 மணிக்கு! உங்கள் பம்பரம் டிவியில், நேர்மையே நெறியாய்...


'பொன்னியின் செல்வன்' வெள்ளி மாலை 8 மணிக்கு! உங்கள் பம்பரம் டிவியில், நேர்மையே நெறியாய்...

22-01-2016 வெள்ளி இரவு 8 மணிக்கு உங்கள் பம்பரம் டிவியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், "பொன்னியின் செல்வன்" என்ற தலைப்பில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவு ஒளிபரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் கண்டு மகிழுங்கள்.
பம்பரம் இணையதள தொலைக்காட்சியை இணையத்தின் இதய குரலாக, நேரலையாக காண, நேர்மையே நெறியாய்... www.pambaramtv.com என்ற வலைதளம் மூலம் காணதவறாதீர்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment