Tuesday, January 19, 2016

ம.தொ.மு வெங்கடேசன் இல்ல மண விழாவில் வைகோ நேரில் வாழ்த்து!

19.01.2016 இன்று மாலை செங்கல்பட்டு நகரத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சேர்ந்த வெங்கடேசன் அவர்களுடைய இல்ல திருமண விழாவில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

உடன் கழக நிர்வாகிகள், தொண்டரகள் என ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment