Thursday, December 1, 2016

வைகோ உதவியாளர் உறவினர் இல்ல புகு விழாவில் வைகோ!

வைகோ உதவியாளர் உறவினர் இல்ல புகு விழாவில் வைகோ!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம் அவர்கள் மகன் அம்பிகாபதி அவர்களின் மைத்துனர் சரவணக்குமார் கட்டியுள்ள "பார்வதியம்மாள்" இல்லத்தை, இன்று 01.12.2016 காலை திருச்சியில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

புகைப்படம் : கே.பி.எம்.இராஜா அந்தநல்லூர் ஒ.செயலாளர்


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment